கத்தோலிக்க திருச்சபையானது ஒவ்வொரு தேவாலயத்தின் பகுதிகளையும், மிக சிறு சிறு பகுதிகளாக பிரித்து அன்பியங்கள் என்று அழைக்கின்றது. அதாவது 10-30 வரை உள்ள குடும்பங்கள் உள்ள பகுதி ஒரு அன்பியம் ஆகும். இந்த அன்பியத்தை சார்ந்த இறைமக்கள் மாதம் தோறும் ஒருவர் இல்லத்தில் ஒன்று கூடி, ஜெபிப்பது வழக்கம்.

புனித அந்தோணியார் ஆலயத்தின் அன்பியங்கள் நான்கு பெரும் பிரிவுகளின் கீழ் அமைகின்றன. அவை பின்வருமாறு.


எரேமியா பகுதி

சூசையப்பர் அன்பியம்
பர்ணபாஸ் அன்பியம்
மோனிகா அன்பியம்
இஞ்ஞாசியார் அன்பியம்


ஏசாயா பகுதி

ஜெபமாலை அன்பியம்
ஆரோக்கிய அண்ணை அன்பியம்
அகுஸ்தினார் அன்பியம்
டொமினிக் சாவியோ அன்பியம்
தோமையார் அன்பியம்


தானியேல் பகுதி

லூக்காஸ் அன்பியம்
சின்னப்பர் அன்பியம்
வெரோனிகா அன்பியம்
இராயப்பர் அன்பியம்
தொன்போஸ்கோ அன்பியம்


எசேக்கியேல் பகுதி

குழந்தை தெரேசா அன்பியம்
அல்போன்ஸா அன்பியம்
அண்ணை தெரேசா அன்பியம்
அந்தோணியார் அன்பியம்
செபஸ்தியார் அன்பியம்
ஆசிர்வாதப்பர் அன்பியம்