தொன் போஸ்கோ பீடம்

முன்பெல்லாம் விழாக்காலங்களில் மக்கள் அதிகம் கூடும் சமயங்களில், ஆலயத்தில் இடவசதி குறைவாக இருந்ததால் இறைமக்கள் சற்று சிரமப்பட்டனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு, பங்கு தந்தையர்களின் உழைப்பாலும், பங்கு மக்களின் பங்களிபாலும், தொன் போஸ்கோ பீடம் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டது. மக்கள் அமருவதற்கு ஏற்றாற்போல் ஆலய முன்பகுதி முழுவதம் கல் தரை போடப்பட்டது.
மற்றும் தேவைக்கேற்ற அளவு பிளாஸ்டிக் நாற்காலிகளும் வாங்கப்பட்டது. வெயில் / மழை காலங்களில் அமரவதற்கு ஏற்றார்போல் சாமியான பந்தல்களும் சொந்தமாக வாங்கப்பட்டது.

இப்பொழுது புனித அந்தோணியார் ஆலயத்தின் அனைத்து திருப்பலிகளும் திருவிழா திருப்பலிகள் போல் கோலாகலமாக நிறைவெற்றப் படுகின்றன.

வாருங்கள்! இறை ஆசிர் பெற்று செல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *