புனித அந்தோணியார் ஆலயத்தில் பின்வரும் குழுக்களாக இறை மக்கள் ஒன்றினைந்து பங்கின் அணைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று திருப்பலிகளையும், விழாக்களையும் நிறைவாக நிறைவற்ற உழைக்கின்றனர்.

பங்கு பேரவை
அன்பிய ஒருங்கிணைப்பு குழு
கத்தோலிக்க சங்கம்
அந்தோணியார் கத்தோலிக்க இயக்கம்
கத்தோலிக்க நல்லெண்ண இயக்கம்
மரியாயின் சேனை (ஆண்கள்)
மரியாயின் சேனை (பெண்கள்) I II
மரியாயின் சேனை (இளம் பெண்கள்)
இறைவாக்கு பணியாளர்கள்
பாடகர் குழு
பீட சிறுவர்கள்
இளையோர் இயக்கம்
மறைக்கல்வி மாணவர்கள்
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்

பின்வரும் சேவைகள் பங்கினை சார்ந்த இறை மக்களுக்கு வழங்கப்படுகின்றது

புனித அந்தோணியார் மழலையர் பள்ளி
தையல் பயிற்சி
இரவு நேர பள்ளி
சமூக சேவை